Implement Mission-Mode Programme to Expedite Regional Water Infrastructure Projects
மண்டல வாரியான நீர் உட்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த சிறப்புத் திட்டம் (Mission-mode programme) அமல்படுத்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாடு முழுவதும் பாசனப் பாதுகாப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் வறட்சித் தடுப்புத் திறனை உறுதி செய்யும் வகையில், மண்டல வாரியான நீர் உட்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக வெற்றிக் கழகம் ஒரு சிறப்புத் திட்டத்தை (Mission-mode programme) அமல்படுத்தும். இதில் ஆனைமலையாறு - நல்லாறு இணைப்புத் திட்டம்
Manifesto Summary (English)
A 'Mission-mode programme' will be implemented to expedite region-wise water infrastructure projects across Tamil Nadu. This aims to ensure irrigation security, groundwater recharge, and drought prevention. The Anaimalaiyaru - Nallarru linking project is mentioned as an example.