Porul

Implement Minimum Support Price for Key Fish Varieties and Compensate Price Drops

முக்கிய மீன் வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் மற்றும் விலைச்சரிவு இழப்பீடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இந்தியாவிலேயே முதன்முறையாக இறால், மத்தி, அயிலா, கணவாய் ஆகிய மீன்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும். அதிகளவு இந்த மீன்கள் சந்தைக்கு வரும்போது ஏற்படும் விலைச்சரிவினால் மீனவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பற்றாக்குறைத் தொகை மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

Manifesto Summary (English)

For the first time in India, a Minimum Support Price (MSP) will be fixed for fish varieties like shrimp, sardine, mackerel, and squid. To prevent fishermen from being affected by price drops, the deficit amount will be directly deposited into their bank accounts.