Implement Headmaster Skill Development Scheme with Training Institute and Incentives
தலைமை ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஊக்கத்தொகை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமைப்பண்புகளை மென்மேலும் கூர்மைப்படுத்தும் விதமாக தலைமை ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கென பிரத்தியேகமாகத் தலைமைத்துவப் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு கற்றல் விளைவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
Manifesto Summary (English)
A Headmaster Skill Development Scheme will be implemented, including a dedicated leadership training institute for continuous training of headmasters statewide. Schools excelling in learning outcomes will receive a Rs. 50 lakh incentive.