Porul

Implement District Special Industry Development Scheme with 23,000 Cr Allocation

மாவட்ட சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம் - 23,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்துதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இந்தத் திட்டத்தின் கீழ் 38 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டத் தொழில் அமைப்புகள், துறைசார் நிபுணர்கள், மக்கள் பிரதிநிதிகளோடு கலந்தாலோசித்து மாவட்ட சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இத் திட்டத்தின் கீழ் 5 வருடங்களில் 23 ஆயிரம் கோடி ரூபாய் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக செலவழிக்கப்படும்.

Manifesto Summary (English)

A District Special Industry Development Scheme will be implemented across all 38 districts, in consultation with local industry bodies, experts, and public representatives. This scheme will allocate 23,000 crore rupees over 5 years for district development.