Implement District Special Industrial Development Scheme
மாவட்ட சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இந்தத் திட்டத்தின் கீழ் 38 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டத் தொழில் அமைப்புகள், துறைசார் நிபுணர்கள், மக்கள் பிரதிநிதிகளோடு கலந்தாலோசித்து மாவட்ட சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
Manifesto Summary (English)
A District Special Industrial Development Scheme will be implemented in all 38 districts, based on consultations with local industrial bodies, experts, and public representatives.