Porul

Implement AI-Powered Monitoring to Prevent School Dropouts

பள்ளி இடைநிற்றலைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அதிகரித்துவரும் பள்ளி மாணவர் இடைநிற்றலைத் தடுக்கும்பொருட்டு, தமிழகம் முழுக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

Develop AI-powered monitoring systems across Tamil Nadu to prevent increasing school dropout rates.