Aram

Immediate Implementation of 8th Pay Commission

8ஆம் ஊதியக் குழுவின் உடனடி அமலாக்கம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஒன்றிய அரசு அறிவித்தவுடன், அரசு ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 8ஆம் ஊதியக் குழுவை மாநிலத்தின் உடனடியாக த.வெ.க. அரசு அமல்படுத்தும்.

Manifesto Summary (English)

Upon announcement by the Union Government, the 8th Pay Commission recommendations will be immediately implemented by the Tamil Nadu government to benefit state government employees.