i-Tamil FinTech Corridor
இந்தியாவின் முதல் டிஜிட்டல் நிதி மையம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கோவையில் i-Tamil FinTech Corridor அமைக்கப்படும். Cloud Server-கள் மற்றும் FinTech நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
TVK proposes establishing an i-Tamil FinTech Corridor with cloud infrastructure and fintech startup ecosystems.