Aram

Host International Food Festivals to Showcase Tamil Cuisine

சர்வதேச உணவுத் திருவிழாக்கள் நடத்தி தமிழ் உணவு கலாச்சாரத்தை பறைசாற்றுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

நம் மாநிலத்தின் பெருமைமிகு உணவு கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் சர்வதேச உணவுத் திருவிழா நடத்தப்படும்.

Manifesto Summary (English)

The TVK will organize international food festivals to showcase and promote the rich food culture of Tamil Nadu globally.