Host Global Investors Meet Rotationally in Major Cities (Excluding Chennai)
சென்னை தவிர்த்து முக்கிய நகரங்களில் சுழற்சி முறையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சென்னை தவிர்த்து கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மற்ற முக்கிய நகரங்களில் சுழற்சி முறையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
Manifesto Summary (English)
Global Investors Meets will be held rotationally in major cities like Coimbatore, Madurai, Trichy, and Salem, excluding Chennai, to attract investments.