Host Annual Overseas Tamil Investment Conference
ஆண்டுதோறும் வெளிநாடு வாழ் தமிழர் முதலீட்டு மாநாடு நடத்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
வெளிநாடு வாழ் தமிழர் முதலீட்டு மாநாடு: வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்தின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், உள் கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக, ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுவாழ் தமிழர் முதலீட்டு மாநாடு நடத்தப்படும்.
Manifesto Summary (English)
An annual 'Overseas Tamil Investment Conference' will be organized to facilitate investments by overseas Tamils in Tamil Nadu's start-ups, infrastructure, and technology sectors.