Aram

Honorarium for Legal Advisors

சட்ட ஆலோசகர்கள் கௌரவ நிதி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கிராமப்புற மக்களுக்கு கட்டணமில்லா சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகள் செய்யும் சட்ட ஆலோசகர்களை கௌரவிக்கும் விதமாக மாதம் 5000 ரூபாய் கௌரவ நிதி வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Legal advisors providing free legal advice and assistance to rural communities will receive a monthly honorarium of Rs. 5,000.