Honorarium for Families of Deceased Police Personnel
காவலர் கெளரவ ஊதியம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சட்டம் - ஒழுங்கைக் காக்கும் பணியில் துணிச்சலாகச் செயல்பட்டு உயிரிழக்கும் காவலர்களை கெளரவப்படுத்தும் வகையில், அவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் கெளரவ ஊதியமாக வழங்கப்படும்.
Manifesto Summary (English)
To honor police personnel who bravely serve in maintaining law and order and lose their lives, their families will be provided with an honorarium of Rs. 1 crore.