Inbam

Helpline for People Against Corruption

ஊழல்மீதுள்ள மக்களுக்குமான உதவி எண்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஊழலை எதிர்த்து மக்கள் தைரியமாக புகார் அளிக்க முடியாததால் ஊழல் தொடர்ந்து தலைவிரித்து ஆடுகிறது. அதற்கு எதிராக த.வெ.க. ஆட்சியில், அனைத்து அரசு அலுவலக மையப் பகுதியிலும் புகார் எண் ஒட்டப்பட்டிருக்கும். ஊழல் கேட்கும் அதிகாரிகளின் போக்கைப் பதிவு செய்துகொண்டு, முதல்வர் அலுவலகத்தோடு தொடர்பில் உள்ள அந்த எண்ணுக்கு மக்கள் புகார் அனுப்பினால், புகார் அளிக்கும் மக்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பது மட்டுமல்லாமல், State Whistleblower Protection Act சட்டத்தின் மூலம் புகார் அளித்தவர் பாதுகாக்கப்படுவார்.

Manifesto Summary (English)

To combat corruption, a helpline number will be displayed in all central government offices. Citizens can record corrupt officials and send complaints to the Chief Minister's office via this number. Whistleblowers will receive due recognition and protection under the State Whistleblower Protection Act.