Porul

Green Steel Production in Tiruvallur

திருவள்ளூரில் பசுமை வழி ஸ்டீல் உற்பத்தி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

திருவள்ளூரில் உள்ள 'ஸ்டீல் ரோலிங் மில்' காரணமாக உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், பசுமை வழி உற்பத்தியை உறுதி செய்ய 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

Manifesto Summary (English)

To control environmental pollution caused by the 'Steel Rolling Mill' in Tiruvallur, Rs. 300 crore will be allocated to ensure green production methods.