Aram

Green Motor Vehicle Scheme: Subsidies for Electric and CNG Autos

பசுமை மோட்டார் வாகனத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், புதிதாக வாங்கப்படும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு 50 சதவீத மானியம் (ரூபாய் 75000 வரையில்) வழங்கப்படும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆட்டோக்களை சி.என்.ஜி (கேஸ்) முறைக்கு மாற்றுவதற்கு 50 சதவீத மானியம் (30000 ரூபாய் வரையில்) மானியம் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

To promote environmental protection, a 50% subsidy (up to Rs. 75,000) will be provided for new electric autos. Additionally, a 50% subsidy (up to Rs. 30,000) will be offered for converting existing autos to CNG.