Porul

Free Solar Stoves for Tribal and Hill-Dwelling Women

பழங்குடியினப் பெண்களுக்கு சோலார் அடுப்புகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பெண்களுக்கு விறகுப்பு பயன்படுத்துவதால் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில், கட்டணமில்லா சோலார் அடுப்புகள் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Free solar stoves will be provided to tribal and hill-dwelling women to alleviate the difficulties associated with using firewood for cooking.