Porul

Free Sanitary Napkins and Disposal Facilities

விலையில்லா சானிட்டரி நாப்கின் மற்றும் அப்புறப்படுத்தும் வசதிகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ரேசன் கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். ஒவ்வொரு ஊர்களிலும் முக்கியமான இடங்களில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் அமைக்கப்படும். அனைத்து அரசுப் பள்ளி கழிப்பறைகளிலும் பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

Manifesto Summary (English)

Free sanitary napkins will be provided to women in ration shops, schools, and colleges. Vending machines will be installed in key locations, and proper disposal arrangements will be made in all government school restrooms.