Free Pilgrimage for Senior Citizens
கட்டணமில்லா புனித யாத்திரை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒவ்வொரு வருடமும் இரண்டரை லட்சம் மூத்த குடிமக்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களுக்கு புனித யாத்திரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதில், ஏ.சி ரயில் வசதி, வசதியான தங்குமிடம், நல்ல உணவு ஆகிய வசதிகள் செய்து தரப்படும்.
Manifesto Summary (English)
Every year, 2.5 lakh senior citizens will be arranged to go on a free pilgrimage to places of their choice, including AC train travel, comfortable accommodation, and good food.