Free Higher Education for Children of Small Farmers
விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர்கல்வி வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Children of farmers owning less than two acres of agricultural land will be provided with free higher education.