Aram

Formulate Tamil Nadu's First Caravan Tourism Policy

தமிழ்நாட்டில் முதல் கேரவன் சுற்றுலா கொள்கை உருவாக்குதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாட்டில் முதல் கேரவன் சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK will formulate Tamil Nadu's first dedicated Caravan Tourism Policy to promote and regulate caravan tourism across the state.