Aram

Formulate First Caravan Tourism Policy and Establish Parking Spots

முதல் கேரவன் சுற்றுலா கொள்கை உருவாக்கி, நிறுத்தங்கள் அமைத்தல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாட்டில் முதல் கேரவன் சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும். அதன்கீழ், தமிழகம் முழுவதும் உள்ள 20 சுற்றுலா மண்டலங்களில் அழகான நிலப்பரப்புகள் தேர்வு செய்யப்பட்டு, குடிநீர், இணைய வசதி, மின் இணைப்பு, கழிப்பறை வசதிகளுடன் கேரவன் நிறுத்தங்கள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK will formulate Tamil Nadu's first caravan tourism policy. Under this policy, 20 caravan parking spots will be established in selected beautiful landscapes across the state, equipped with water, internet, electricity, and toilet facilities.