Flood Protection for Chennai, Thoothukudi, Cuddalore, Nagapattinam, and Kanyakumari
சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகை மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் வெள்ள அபாயத்திலிருந்து தடுக்கப்படும்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சென்னை உள்ளிட்ட வெள்ள அபாய நகரங்களில் மேம்பட்ட மழைநீர் வடிகால்கள் நிறுவப்படும். அனைத்து மாநகராட்சிகளிலும் குறைந்தது 3% நிலங்கள் சதுப்பு நிலமாக பாதுகாக்கப்பட்டு, மழைநீர் வெள்ளமாகத் தேங்காமல் நிலத்தடியில் பாதுகாக்கப்படும்.
Manifesto Summary (English)
Flood-prone cities including Chennai, Thoothukudi, Cuddalore, Nagapattinam, and Kanyakumari will be protected from flood risks through improved stormwater drainage systems. Additionally, in all municipal corporations, at least 3% of land will be preserved as wetlands to prevent water stagnation and promote groundwater recharge.