Porul

Fishermen Entrepreneurship Promotion Scheme

மீனவர் தொழில்முனைவோர் நலத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

படகுகளுக்கும் ஐஸ் ஷாப், கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம், மீன் பதப்படுத்தும் தொழில், கடலாய்வு உற்பத்தி ஆகிய மதிப்புக்கூட்டப்பட்ட கடல்சார் தொழில்களில் தொழில்முனைவோராக விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Young fishermen aspiring to become entrepreneurs in value-added marine industries such as boat ownership, ice shops, seafood export companies, fish processing, and marine product manufacturing will be provided an investment subsidy of Rs. 5 lakh.