Porul

'First Priority to Intelligence' Scheme for Global Top 100 Institutions

அறிவாற்றலுக்கு முதல் மரியாதை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

உலகின் தலைசிறந்த முதல் 100 கல்வி நிலையங்களில் பயில்வதற்குத் தகுதி பெறும் தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். அம்மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்தபின் மூன்று ஆண்டுகளுக்கு அரசு ஆலோசகர்களாகவோ தமிழகக் கல்வி நிலையங்களில் கெளரவ ஆசிரியர்களாகவோ தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் தொழில்முனைவோர்களாகவோ செயல்படுவார்கள். இந்த அறிவுப் பரிமாற்றம் அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களை வழிநடத்த உதவியாய் இருக்கும்.

Manifesto Summary (English)

The government will cover education and living expenses for Tamil Nadu students admitted to the world's top 100 educational institutions. After graduation, these students will serve for three years as government advisors, honorary teachers in state institutions, or entrepreneurs investing in Tamil Nadu, fostering knowledge exchange for future generations.