Aram

Financial Assistance for Senior Citizens' Assistive Devices

முதியோர் உபகரண உதவித்தொகை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மூத்த குடிமக்களுக்கு அவசியத் தேவையாக உள்ள கைத்தடி, கண் கண்ணாடி, சர்க்கரை நாற்காலி, காது கேட்கும் கருவிகள், பல் செட் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Financial assistance of Rs. 10,000 will be provided to senior citizens to purchase essential assistive devices such as walking sticks, spectacles, wheelchairs, hearing aids, and dentures.