Aram

Financial Assistance for Assistive Devices for Persons with Disabilities

உபகரண உதவித்தொகை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மாற்றுத்திறனாளிகளுக்கு அவசியமாகத் தேவைப்படும் சக்கர நாற்காலி, கண் கண்ணாடி, காது கேட்கும் கருவிகள், நடை உபகரணங்கள் ஆகியவை வாங்க உதவித்தொகை வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Financial assistance will be provided to persons with disabilities to purchase essential assistive devices such as wheelchairs, spectacles, hearing aids, and walking aids.