Aram

Financial Allocation for Tamil Heritage and Civilization

தமிழ்ப்பாரம்பரியம் மற்றும் நாகரிகத்திற்கான நிதிநிலை அறிக்கை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

உலக வரலாற்றில் தனித்த பாரம்பரியத்தையும், பெருமையையும் கொண்ட தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றிப் பாதுகாக்க, தமிழ்ப் பண்பாட்டுத் தளங்கள் 500 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும். சிலம்பம், குடும்மியாட்டம், கோலாட்டம், தஞ்சை ஓவியம் உள்ளிட்ட தமிழ்ப் பாரம்பரிய பண்பாட்டுக் கலைகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும். தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளையும், பண்பாட்டு அடையாளங்களையும் உலகளவில் புகழ்பெற்ற செய்யும் வகையில் கலாச்சாரக் கண்காட்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்படும்.

Manifesto Summary (English)

The TVK will allocate 500 crore rupees to renovate Tamil cultural sites, revive traditional Tamil arts like Silambam, Kudumiyaattam, Kolattam, and Thanjavur paintings, and organize international cultural exhibitions to promote Tamil historical pride and cultural identity globally.