Extend Welfare Board Benefits to All Inland Water Fishermen
அனைத்து உள்நாட்டு நீர்நிலை மீனவர்களுக்கும் நலவாரியப் பலன்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கடல் தவிர்த்து ஆறு, கண்மாய், குளம், அணைகளில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் எந்தவிதமான பலன்களும் கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்றி, மீன்பிடித்தலை தொழிலாகக் கொண்ட அனைத்து மீனவர்களுக்கும் தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் அனைத்துப் பலன்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
Manifesto Summary (English)
All fishermen whose livelihood is fishing in inland waters (rivers, ponds, lakes, dams) will receive all benefits from the Tamil Nadu Fishermen Welfare Board, addressing the current lack of benefits for them.