Export Promotion for Athangudi Tiles and Artisans
அத்தங்குடி ஓடுகள் ஏற்றுமதி மேம்பாடு மற்றும் கலைஞர்களுக்கு உதவி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அத்தங்குடி மைல்ஸ் ஏற்றுமதித் துறைமுகப்படுத்தல் - அத்தங்குடி மைல்ஸ் உற்பத்தி செய்யும் கலைஞர்கள் முறைப்படுத்தப்பட்டு சிறு-குறு தொழிற்துறைகளுக்கு கொண்டுவரப்படுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ஏற்றுமதி செய்வதற்கான உதவிகள் செய்யப்படும்.
Manifesto Summary (English)
Artisans producing Athangudi tiles will be organized and brought into the Micro, Small, and Medium Enterprises (MSME) sector. This will help increase their production capacity and provide assistance for exporting Athangudi tiles.