Expedited Relief for Families of Missing Fishermen
காணாமல் போன மீனவர் குடும்ப நலன்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி ஒரு மீனவர் கடலில் காணாமல் போனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகே அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அதன்பிறகே, அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இந்தநிலையை மாற்றி, ஒரு மீனவர் காணாமல் போனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
The current regulation, which declares a missing fisherman officially dead only after 7 years, will be changed. Instead, if a fisherman goes missing, their family will receive due compensation within six months.