Expedite Incomplete River Linking Projects with ₹5000 Crore Allocation
முழுமையடையாத நதிநீர் இணைப்புத் திட்டங்களை ₹5000 கோடி ஒதுக்கீட்டில் விரைந்து முடித்தல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
காவிரி-வைகை-குண்டாறு, தென் பெண்ணையாறு-பாலாறு, பெண்ணையாறு-செய்யாறு, தாமிரபரணி-வைப்பாறு இந்த நதிநீர் இணைப்புத் திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில், 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
Manifesto Summary (English)
Existing incomplete river linking projects (Kaveri-Vaigai-Gundaru, Thenpennai-Palaru, Pennai-Cheyyaru, Thamirabarani-Vaipparu) will be immediately expedited with an allocation of ₹5000 crore.