Porul

Establishment of Veterinary Hospitals and Multi-Specialty Veterinary Hospitals

கால்நடை மருத்துவமனைகள் மற்றும் பன்னோக்கு கால்நடை மருத்துவமனைகள் நிறுவுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகம் முழுவதும் தேவையான அளவில், உரிய பணியாளர்களோடு கால்நடை மருத்துவமனைகள் உருவாக்கப்படும். அதுபோல், புறநகர் மாவட்டங்களில் கால்நடை பன்னோக்கு மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

Veterinary hospitals with adequate staff will be established across Tamil Nadu. Additionally, multi-specialty veterinary hospitals will be set up in suburban districts.