Establishment of Tiruppur Textile Technology Center
திருப்பூரில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் நிறுவுதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும்வகையில் பசுமைவழி துணி உற்பத்தியை ஊக்குவிக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். திருப்பூர் ஜவுளியை உலகளவில் சந்தைப்படுத்தும் வகையில் திருப்பூர் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
A Textile Technology Center will be established in Tiruppur with 2,000 crore rupees for infrastructure development. This center will promote eco-friendly textile production and facilitate global marketing of Tiruppur textiles.