Establishment of Tamil Cultural Digital Archives
தமிழர் பண்பாட்டு டிஜிட்டல் காப்பகங்கள் உருவாக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாட்டின் கலை, கலாசாரம், பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் காப்பகங்களை உருவாக்கத் தேவையான நிதி ஒதுக்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK will allocate necessary funds to create digital archives for the preservation of Tamil Nadu's art, culture, and heritage.