Establishment of Senior Citizens' Homes
முதியோர் இல்லம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான பராமரிப்பாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்பட முதியோருக்குத் தேவையான அனைத்து அம்சங்களுடன் கூடிய முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Senior citizens' homes will be established in every district, equipped with qualified caregivers, medical staff, recreational facilities, and all other necessary amenities for seniors.