Establishment of Robotic Machine Centers in Coimbatore for MSMEs
கோவையில் சிறு-குறு நிறுவனங்களுக்கான ரோபோட்டிக் மெஷின் மையங்கள் நிறுவுதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கோயம்புத்தூரில் பம்புகள், மோட்டார்கள், சி.என்.சி இயந்திரங்கள், வெட் கிரைண்டர்கள் தயாரிக்கும் சிறு-குறு நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்தத் தயாரிப்புகளுக்கு உதவும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் அதி நவீன ரோபோட்டிக் மெஷின் மையங்கள் அமைக்கப்படும். இவற்றை சிறு-குறு தொழில் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Manifesto Summary (English)
Advanced robotic machine centers, valued at 1,000 crore rupees, will be established in Coimbatore to support MSMEs producing pumps, motors, CNC machines, and wet grinders. These centers can be utilized by MSMEs for their growth.