Establishment of Rekla Race Tracks
ரேக்ளா பந்தய மைதானங்கள் அமைத்தல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழகத்தில் கோவை, சேலம் என ரேக்ளா பந்தயங்கள் பிரதானமாக நடைபெறும் மாவட்டங்களில் ரேக்ளா பந்தய மைதானங்கள் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK will establish Rekla race tracks in Coimbatore, Salem, and other districts where Rekla races are prominently held.