Establishment of Pilgrim Rest Houses at Major Religious Sites
முக்கிய ஆன்மீகத் தலங்களில் பக்தர்கள் ஓய்வு விடுதிகள் அமைத்தல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அனைத்து சமயங்களுக்கும் முக்கிய ஆன்மீக வழிபாட்டுத் தலங்களாகத் திகழும், திருவண்ணாமலை, மதுரை, இராமேஸ்வரம், பழனி, வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க விடுதிகள் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK will establish rest houses for pilgrims at major religious sites across all religions, including Tiruvannamalai, Madurai, Rameswaram, Palani, Velankanni, and Nagore.