Porul

Establishment of Nilgiris Agricultural Technology Research Center

நீலகிரியில் விவசாய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் நிறுவுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

விவசாயிகளுக்கு உதவும் வகையில் 150 கோடி ரூபாய் செலவில் விவசாய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் நீலகிரியில் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

An agricultural technology research center will be established in Nilgiris at a cost of 150 crore rupees to assist farmers.