Aram

Establishment of Night Markets for Local Artisans at Cultural Tourist Sites

பண்பாட்டுச் சுற்றுலாத் தளங்களில் உள்ளூர் கைவினைக் கலைஞர்களுக்கான இரவுச் சந்தைகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அனைத்துப் பண்பாட்டுச் சுற்றுலாத் தளங்களின் அருகிலும் உள்ளூர் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட கலைப்பொருட்களை விற்பனை செய்யும் இரவுச் சந்தைகள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK will establish night markets near all cultural tourist sites, providing a platform for local artisans to sell their handicrafts.