Establishment of Integrated Weaver Cities with Solar Power
ஒருங்கிணைந்த நெசவாளர் நகரங்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
நெசவுத்தொழிலில் சிறந்து விளங்கும் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நெசவாளர் நகரங்கள் உருவாக்கப்படும். இந்த நகரங்களின் மின்தேவைக்காக 3 கிலோ வாட் திறனுள்ள சோலார் பேனல்கள் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Integrated Weaver Cities will be established in districts renowned for weaving, such as Kanchipuram, Arani, Salem, and Erode. These cities will be equipped with 3 kW solar panels to meet their electricity demands.