Aram

Establishment of Folk Art Research and Training Centers

நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கோவை (கரகாட்டம், கும்மி, ஒயிலாட்டம்), தஞ்சாவூர் (பரதநாட்டியம், தெருக்கூத்து, பறை), திருநெல்வேலி(சிலம்பம், கும்பாட்டம்) ஆகிய இடங்களில் நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK will establish folk art research and training centers in Coimbatore, Thanjavur, and Tirunelveli, offering free training to interested students in various traditional arts like Karakattam, Kummi, Oyilattam, Bharatanatyam, Therukoothu, Parai, Silambam, and Kumbaattam.