Establishment of Fodder Banks and Milk Chilling Facilities at Gram Panchayat Level
கிராமப் பஞ்சாயத்து அளவில் தீவன வங்கிகள் மற்றும் பால் குளிர்பதன வசதிகள் நிறுவுதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கால்நடைகளுக்கான தீவனங்களை சேமிக்கவும் விற்பனை செய்வதற்கான தீவன வங்கிகளும், பாலைச் சேமித்து வைப்பதற்கான குளிர்பதன வசதிகளும் மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து அளவிலும் உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
Fodder banks for storing and selling livestock feed, along with large-scale milk chilling facilities for milk storage, will be established at every Gram Panchayat level.