Porul

Establishment of Cold Storage and Packaging Facilities

குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பேக்கிங் வசதிகள் நிறுவுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அறுவடைக்குப் பிறகு விவசாய உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் வீணாவதைத் தடுக்கும் நோக்கில், தரமான குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். மேலும், மழை, வெயில் உள்ளிட்டவற்றால் விவசாய உற்பத்திப் பொருட்கள் அழுகுதல், கெட்டுப்போவதில் இருந்து பாதுகாக்கும் வகையில், முறையான பேக்கிங் வசதிகள் செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Manifesto Summary (English)

High-quality cold storage facilities will be established to prevent significant post-harvest losses of agricultural produce. Additionally, proper packaging facilities will be implemented to protect agricultural products from spoilage due to environmental factors.