Porul

Establishment of 5 International Standard Incubators

5 சர்வதேச தரத்திலான இன்குபேட்டர்கள் நிறுவுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சர்வதேச தரத்திலான 5 இன்குபேட்டர்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்குபேட்டர் அமைக்கப்படும். இவற்றின் மூலம், தொழில்முனைவோருக்கு கட்டணமில்லா பணியிடம், முதலீட்டாளர்கள் தொடர்பு, அதி நவீன சாதனங்கள், சட்ட உதவிகள், ஏற்றுமதிக்கான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Five international standard incubators will be established in Chennai, Coimbatore, Madurai, Trichy, and Salem, providing entrepreneurs with free workspace, investor connections, modern equipment, legal aid, and export advice.