Establish Tiruppur Textile Technology Center with 2000 Cr Investment for Green Textile Production
திருப்பூரில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் பசுமைவழி ஜவுளி உற்பத்திக்கு ஜவுளி தொழில்நுட்ப மையம் நிறுவுதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
திருப்பூரில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர்: திருப்பூரில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்காதவகையில் பசுமைவழி துணி உற்பத்தியை ஊக்குவிக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். திருப்பூர் ஜவுளியை உலகளவில் சந்தைப்படுத்தும் வகையில் திருப்பூர் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
A Textile Technology Center will be established in Tiruppur with an investment of 2000 crore rupees. This center will promote eco-friendly textile production and enhance the global marketability of Tiruppur textiles by improving infrastructure facilities.