Porul

Establish Tiruppur Textile Technology Center and Upgrade Green Textile Infrastructure

திருப்பூரில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் மற்றும் பசுமைவழி துணி உற்பத்தி கட்டமைப்பு மேம்பாடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

திருப்பூரில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்காதவகையில் பசுமைவழி துணி உற்பத்தியை ஊக்குவிக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். திருப்பூர் ஜவுளியை உலகளவில் சந்தைப்படுத்தும் வகையில் திருப்பூர் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

A Tiruppur Textile Technology Center will be established to promote Tiruppur textiles globally. Additionally, infrastructure facilities will be upgraded with an investment of Rs. 2,000 crore to encourage eco-friendly textile production in Tiruppur.