Establish Tamil Nadu Youth Advisory Group for Policy Participation
தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக்குழு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாடு அரசு கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக்குழு உருவாக்கப்படும். இந்தக் குழு நேரடியாக முதலமைச்சருக்கும் மற்ற முக்கிய அரசு உயரதிகாரிகளுக்கும் தங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிப்பதும். இந்த குழு, அரசு நிர்வாகத்திற்கும் இளைஞர்களின் சிந்தனைக்குமான இணைப்புப் பாலமாகத் திகழும்.
Manifesto Summary (English)
A Tamil Nadu Youth Advisory Group will be formed to ensure youth participation in state government policy and administrative decisions. This group will directly convey its views and advice to the Chief Minister and other key government officials, serving as a bridge between government administration and youth perspectives.