Inbam

Establish 'Tamil Nadu Official Monitoring Platform' (Real Time Governance Dashboard)

தமிழ்நாடு அலுவல் கண்காணிப்புத் தளம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

த.வெ.க. அரசு 'தமிழ்நாடு அலுவல் கண்காணிப்புத் தளம்' (Real Time Governance Dashboard) என்ற இணையத் தகவல் அமைப்பைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரும். இதன்மூலம், அரசின் வரவு செலவு கணக்குகள், ஒரு தொகுதி மற்றும் மாவட்டத்திற்கு செலவிடப்படும் திட்டங்களுக்கானத் தொகை, அதிலிருந்து பொதுமக்களுக்கு எழும் புகார்கள்-கேள்விகள், அதற்கு அரசின் பதில்கள் ஆகியவை அனைத்தும் நேரடியாக ஊடாடலுடன் பதிவேற்றப்படும்.

Manifesto Summary (English)

The TVK government will implement a 'Tamil Nadu Official Monitoring Platform' (Real Time Governance Dashboard) to provide real-time, interactive access to government revenue/expenditure, project allocations (constituency/district-wise), public complaints/questions, and official responses. This ensures direct interaction and transparency in governance.